துரைபாண்டியன்
இயற்கை
என்னவளுக்காக
கவிதை
சாதீயம்
தமிழ் கவிதை
நாத்திகம்
மானுடம்
Tuesday, 24 June 2014
கவிதை
விலகிய சேலை,
இழுத்து போர்த்தியபடி
- அவள்
விலகாத கண்கள்,
இமைத்து பார்த்தபடி
- நான்
கவிதை
ஆடைகள் விலகியே,
அவள்,
அழுக்குத் துணி துவைக்கிறாள்...
அழுக்கேறுவதோ
என் மனதில்..!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)