துரைபாண்டியன்
இயற்கை
என்னவளுக்காக
கவிதை
சாதீயம்
தமிழ் கவிதை
நாத்திகம்
மானுடம்
Monday, 22 December 2014
நெற்றிப்பொட்டு
எதுகை மோனை
எல்லாம் சேர்த்து
தினம்,
அவளே கைப்பட தீட்டும்
அழகிய ஹைக்கூ கவிதை
-அவளின் "ரெட்டை" நெற்றிப்பொட்டு
இனிப்பின் சுவை
எந்த தின்பண்டங்களிலும்
இருப்பதேயில்லை
இனிப்பின் சுவை..!
அவளின் அந்த,
இருட்டு இதழ் முத்ததிற்க்கு பிறகு...!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)