Tuesday, 4 November 2014

கடவுள்

என் கடவுள், அவனுக்குச் சாத்தானாகவும்,
அவன் கடவுள், எனக்குச் சாத்தானாகவும்,
மதத்தினால் மாறிப்போக...!
நாங்களும் மாறி மாறி அலைகிறோம்,
கடவுளாகவும்..!
சாத்தானாகவும்..!