Monday, 30 July 2012

கவிதை


எழுதிவிடலாம்..
அன்பே,
உந்தன் முக
பாவனைகளை
வைத்து...

ஒரு புத்தகமே..!!!

ஹைக்கூ
கவிதைகளாக..!!!


கவிதை


முகவரி
இல்லாத கடிதமாய்
காத்துகிடக்கின்றன...
அன்பே,
நான் உன்னோடு
பேச நினைத்த
கனவு மொழிகள்.....
கவிதைகளாக....!!!
என் செல் போனில்....

Saturday, 28 July 2012

கவிதை


ஓராயிரம் 
ரோஜாக்கள் கூட
ஈடாகாது...!!!
அன்பே...
என்
உயிர் திருடும்
உந்தன்
அந்த
ஒரு நொடி
பார்வைகளுக்கு....

Friday, 27 July 2012

கவிதை

வீசும்
புழுதிப் புயல் கூட...
பூவாசமாய்
நெஞ்சை வருடுகிறது!!!...
பெண் பூவே
உன் நினைவுகளால்.....

கவிதை


கடும்
கொசுக் கடியிலும்
கண் உரங்க
துடிக்கிறேன்....
கவிதையே
கனவில்
நீ வருவாயென.....

Thursday, 12 July 2012

விக்கல்

யாரோ
நினைப்பதால்தான்
விக்கல் என்றால்..?
அன்பே நீ.....
எப்பொழுதுமே
விக்கலுடன் தான்
இருக்க வேண்டும்
இப்படிக்கு
முப்பொழுதும்
உன் கற்பனையில்
நான்
"M.DHURAI"