Thursday, 14 November 2013

தினம் காலையில்


கதிரவன்
கலைத்திடுவான்
என பயந்து..!

காலையிலே
சீக்கிரமாய்
கண்விழித்து..

கோப்பை தேநீருடன்,
எழுப்பிடுவேன்,
என் குழந்தை
அவளை...!

கோடி மலர்களின் 
நடுவினிலே
நானும் நின்று..!

தினம்,
கனவினில்....!



No comments:

Post a Comment