Tuesday, 26 July 2016

காதல்

இரத்தமும்,
சதையும்தான் என்றால்,
தேவையில்லை நீ எனக்கு, இரண்டையும் தாண்டி
இருதயம் பகிர்வாயானால்
இணைந்து செல்வோம்
எதிர்காலம் நோக்கி!

No comments:

Post a Comment