உன் காதோரத்தில் ஓர் வியர்வை துளி மெல்ல மெல்ல வழிந்து உன் கழுத்தை கடநதபோது காணமல் போயிற்று என் பெருமூச்சுக்காற்றில்
No comments:
Post a Comment