கோபப் பார்வை, குத்துப் பார்வை, ஓரப் பார்வை, தூரப் பார்வை, காதல் பார்வை, கிண்டல் பார்வை, சீண்டல் பார்வை அடியே விண்மீன்களை எண்ணத் தெரிந்தவன் கூட தோற்றுப்போவான் உன் விழி மாற்றங்களை எண்ணிடச் சொன்னால்
No comments:
Post a Comment