Wednesday, 3 October 2012

அழகு


அழகு

செதுக்கிய
சிலையாய்...
சிவப்பு நிற
உடையில் நீ...
அழகு..

மிரள வைக்கும்..
மென்மையான
மகாராணியின்...
நடையில் நீ...
அழகு....

முட்களாய்
தோழிகள் சூழ...
அதிசய
ரோஜாவாய் நீ...
அழகு...

என்னை
காணதுடிக்கும்
கண்களை
கட்டும்
களவாணியாய் நீ...
அழகு..

அத்தனை அழகிற்க்கும்
அடிமைகள் ஆயிரம்.....
அதில்,
என்றும் எனக்கே
முதலிடம்...

No comments:

Post a Comment