Saturday, 28 April 2012

தமிழ் கவிதை

அகத்தின் அழகு
முகத்தில் தெரியும்



பொய்த்தது பழமொழி
அவளுடன் பேசிய
அந்த ஐந்து
நிமிடங்களில்

No comments:

Post a Comment