Tuesday, 18 March 2014

கவிதை

எனக்கு அவள் இமையும்,
அவளுக்கு என் இமையும்,
ஒரே ஒரு
உடையாகிப்போக‌ ,
உரித்திட துணிந்தோம்
அவைகளையும்....!

No comments:

Post a Comment