துரைபாண்டியன்
இயற்கை
என்னவளுக்காக
கவிதை
சாதீயம்
தமிழ் கவிதை
நாத்திகம்
மானுடம்
Wednesday, 26 March 2014
கவிதை
ஒருமுறை,
சர்க்கரை இருக்கிறதா என,
நீ குடித்து பார்த்து கொடுத்த,
தேநீரை,
குடித்ததிலிருந்து..!
சர்க்கரை இருந்தாலும்,
நீ, குடித்து பார்த்து கொடு,
என்கிறேன்,
தினமும் நான்..!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment