துரைபாண்டியன்
இயற்கை
என்னவளுக்காக
கவிதை
சாதீயம்
தமிழ் கவிதை
நாத்திகம்
மானுடம்
Wednesday, 26 March 2014
கவிதை
நீ..,
கொண்டு வந்து கொடுத்த,
கோப்பை தேநீரை,
குடித்துவிட்டு கேட்டேன்,
யார் கலந்தது
தேன் என்றே..?
நீயோ..!
நான் தான்,
சர்க்கரை இருக்கிறதா என,
குடித்து பார்த்தேன்
என்கிறாய்,
குழந்தையாக...!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment