Monday, 27 October 2014

காதல் மழை



மழைத்துளிகள் மொய்ப்பதாய்
உன் மான்விழிகள்
என்னை மொய்க்க
உடல் நனையாமல்
உள்ளம் மட்டும் நனைகிறது
  

   -“காதல் மழை"

No comments:

Post a Comment