Monday, 27 October 2014

பட்டாசு



பட்டாசு பற்றவைத்துவிட்டு,
ஓட்டம் எடுக்கிறாய் நீ..
வெடித்து சிதறுகிறது,
என் இதயம்..

No comments:

Post a Comment